டிரம்ப் மனைவி புகைப்படம் : அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் தொடர்பாக, அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 70, மனைவி மெலனியா டிரம்பிற்கு, 46, அமெரிக்க அரசில், ‘முதல் குடிமகள்’ என்ற அரசு முறை அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக வெளியிட்டது. இதில், முன்னாள் மாடல் அழகியான மெலனியாவின் புகைப்படம், பாரம்பரிய முறையில் அல்லாமல், சற்று … Continue reading டிரம்ப் மனைவி புகைப்படம் : அமெரிக்காவில் சர்ச்சை